வலைப்பதிவு நண்பர்களே வணக்கம் ,எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை, நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு ,என்னோட கருத்துக்களையும் ,எண்ணங்களையும் பகிர்ந்துக்கனுமின்னு ஆனால் எதை பற்றி எழுதறது , எப்படி எழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியல.ஒவ்வுருத்தரோட வலைப்பதிவ பார்க்கும் போது, நானெல்லாம் எதுக்கு வலைப்பதிவு தொடங்குனேன்னு ஒரு கேள்வி .ஒவ்வொரு வலைப்பதிவு நண்பர்கள் எழுதியிருக்கிற அழகான கவிதைகள் ,அசத்தலான கட்டுரைகளை படிக்கும்போது நெகிழ்ந்து போயிட்டேன் அவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார்கள் அதில் குறிப்பாக
ஆ. ஞானசேகரன் அவர்கள்
Beskin with song
9 years ago
No comments:
Post a Comment